Tamil

கட்சியின் சட்டபூர்வ முன் கடமைகளை செயலாளர் யார்? பொறுப்பேற்றார் தயாசிறி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மீண்டும் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் அவரை கட்சித் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க பொலிஸார் அனுமதிக்காத நிலையில் தயாசிறி...

ஏழை எளிய மக்களுக்குமான ஆளுநர் தான் என்பதை நிரூபித்த செந்தில்!

அறுகம்பே ஊடான எனது பயணத்தின் போது பொத்துவில் பிரதேச சபையின் துப்புரவு பணியாளர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் பணிகளை பார்வையிட்டு சேவைகளை பாராட்டினார். நாட்டின் வளர்ச்சிக்காக அவர்களின் சேவை...

பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி அபார வெற்றி

பிரிட்டன் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 பாராளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே...

8 லட்சம் கொடுத்தது பொலிஸ் பரிசோதகரை கொல்ல ஆனால் தவறாக PHI அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்!

கடந்த பெப்ரவரி மாதம் எல்பிட்டியவில் பொது சுகாதார பரிசோதகர் (PHI) தீபால் ரொஷான் குமார கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட PHI ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பதிலாக...

ராவயவை விற்கச் சென்ற விக்டர் ஐவனுக்கு சிக்கல் – நீதிமன்றம் தடை விதிப்பு

ராவய பிரைவேட் லிமிட்டெட்  நிறுவனத்தை விற்பனை செய்யவோ இடமாற்றம், வாடகை அல்லது குத்தகை, இடிப்பு, அதன் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றுதல் மற்றும் செய்தித்தாள் வெளியிடுவதற்கு எதிராக கட்டாய தடை அறிவிப்புடன் பல...

Popular

spot_imgspot_img