15-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுகாதார அதிகாரிகள் சோதனை முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அவர்...
சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி அதிகரிக்கப்படவில்லை என அதன் தலைவர் பேராசிரியர்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரினதும் மறுமொழியையும் ஒரு நிலைப்பாடாகப் பதிவு செய்து வழக்கை தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய கூட்டம்...
டலஸ் அழகப்பெரும மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து...