Tamil

வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு

வெலிவேரியவின் டெம்பிள் ட்ரீ சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (13) இரவு 9 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகத்...

முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொலை

அக்மீமன பகுதியில் இன்று (மார்ச் 13) துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அக்மீமன, தலகஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த முன்னாள் புஸ்ஸ சிறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நாளை தொடக்கம் பாடசாலை விடுமுறை

2025 வருடத்திற்குரிய அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை (14) நிறைவடையும். அனைத்து பாடசாலைகளதும் முதலாம் தவணையின்...

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்ய​மென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை...

பெண் வைத்தியரை வன்புணர்வு செய்த முன்னாள் இராணுவ வீரர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (மார்ச் 12) காலை கல்னேவ பகுதியில் அவர்...

Popular

spot_imgspot_img