Tamil

அமெரிக்க பனிப்புயல்: 90 க்கும் மேற்பட்டோர் மரணம்

அமெரிக்கா முழுவதும் கடந்த ஒருவாரமாக தொடரும் கடும் பனிப்புயல் காரணமாக 90 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டென்னசியில் 25 பேரும், ஓரிகானில் 16 பேரும் அதிகளவில் உயிரிழந்துள்ளனர். கடும் பனிப்புயலால் குறித்த பகுதிகளில்...

தீர்வுக்கு இந்தியா கைவிரிப்புதிரும்பவும் ஒற்றுமைக் கயிறு

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான - நீதியான - தீர்வைப் பெற்றுத்தர வலிமையற்ற இந்தியா, தன் இயலாமையை மூடி மறைக்கப் புதுக்கதை - கயிறு - விடுகின்றது. இலங்கை அரசுக்கு எம்மால் வெறும்...

ஊர்காவற்றுறையில் கோர விபத்து : எட்டு பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையிலும், எழுவர் சிறியளவான காயங்களுடனும்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட்னர். பஸ்ஸின் சாரதிகள்...

6 தமிழக மீனவர்கள் இரண்டு படகுகளுடன் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு முன்னெடுத்த சோதனையின் போது, நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர்...

பாராளுமன்றில் பெண்களுக்கு எதிராக வன்முறை – வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானவை

பாராளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கும் ஒரு சில பெண் உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும், அது தொடர்பில் உரிய விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை...

Popular

spot_imgspot_img