Tamil

கட்சியை கட்டி எழுப்பி நாட்டை பாதுகாக்கும் சவாலை ஏற்கத் தயார் – நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைக் கட்டியெழுப்பும் சவாலுக்கும் நாட்டைப் பாதுகாக்கும் சவாலுக்கும் தலைமையேற்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (08) ஊடகங்களுக்கு கருத்து...

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல்...

பங்களாதேஷ் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனாவுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள...

இலங்கை மக்கள் தொகையில் கணிசமான வீழ்ச்சி ஏற்படும்

இலங்கையானது எதிர்காலத்தில் அதன் சனத்தொகையில் கணிசமான வீழ்ச்சியை சந்திக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் பிறப்பு வீதம் 25 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையே இந்நிலைமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும்...

ஏழு பேருக்கு எதிரான வழக்கு: பிரதிவாதிகளை விடுவித்த யாழ். நீதவான் நீதிமன்றம்

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்துகொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விடுவித்தது. இலங்கையின் 75 ஆவது சுதந்திர...

Popular

spot_imgspot_img