Tamil

ஜனவரியில் எரிவாயு, எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

ஜனவரி மாதம் வற் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளதால் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நிதி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில்...

யாழில் கரை ஒதுங்கிய மர்ம படகு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் நேற்று (27) புதன்கிழமை கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம்...

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தாவல மற்றும் உறுப்பினர்களாக சேத்தியா குணசேகர மற்றும் பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வினால் 2024 ஜனவரி 1 ஆம்...

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் கில்மிஷா ; விமான நிலையத்தில் அமோக வரவேற்பு!

பலாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் ஊடாக கில்மிஷா யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல் வேளை கில்மிஷா தனது குடும்பத்துடன் நாடு திரும்பினார். இதன்போது பெருமளவானவர்கள் விமான நிலையத்தில்...

இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக நாடளாவிய ரீதியில்...

Popular

spot_imgspot_img