Tamil

சுதந்திர தின விழாவை பொது மக்கள் பார்வையிட அனுமதி

77 வது சுதந்திர தின விழாவை பொது மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன இன்று தெரிவித்தார். இதனை பொதுமக்கள் நேரில்...

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு – காத்திருக்கும் அதிர்ச்சி!!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக பிரிட்டனின் சேனல் 4 இல் ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிக்கு தகவல் வழங்கிய ஆசாத் மௌலானா, இலங்கைக்குத் திரும்பத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆசாத் மௌலானா, முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை...

சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சுப்பர் டீசல் லீற்றரொன்றின் புதிய விலை 331 ரூபாவாகும். மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

தனியார் பாவனை வாகன இறக்குமதிக்கு அனுமதி

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக இடைநிறுத்தத்தை 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நீக்கி விசேட...

ரணில் களத்தில், எதிர்கட்சி எம்பிக்களை அழைத்து பேச்சு

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியாது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய...

Popular

spot_imgspot_img