Tamil

இந்தியா, சிங்கப்பூரில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கொரோனா வைரஸ் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸின் புதிய திரிபு சிங்கப்பூரிலும்...

பல்கலைகழகங்களுக்கு இம்முறை 41,000 மாணவர்கள்

2024ஆம் ஆண்டுக்காக இலங்கைப் பல்கலைக்கழகங்களில் 41,000 மாணவர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்னர் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட பாடத்திற்கு ஏற்ப நான்கு மாதங்கள்...

முட்டை இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் இந்த அனுமதிணை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை முட்டைகளை...

‘இமயமலைப் பிரகடனம்’ ஒரு மோசடி; தமிழர்கள் புறக்கணிப்பு

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் சில பௌத்த தேரர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றை அடுத்து ‘இமயமலைப் பிரகடனம்’ என பெயரிடப்பட்ட ஒரு பிரகடனம் தமிழர்களின் கடும் கண்டனத்திற்கு...

பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்ந மாநாட்டிலேயே பொதுஜன...

Popular

spot_imgspot_img