Tamil

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது

இலத்திரனியல் மக்கள்தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் வௌியிடப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம் ஏனைய...

கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு மீட்பு

இன்று (06) காலை தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் டொமைன் இலக்கம் 124, அனகாரிக தர்மபால மாவத்தை, தெஹிவளை என்ற முகவரியில், பாதி...

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா விடுதலை

2019 ஆம் ஆண்டு பிரபுக்களை கொல்ல சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது. நாலக சில்வாவுக்கு...

இலங்கையில் 21 வயதில் பட்டம் பெறும் வாய்ப்பு

உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்...

சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்...

Popular

spot_imgspot_img