Tamil

50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓய்வூதியம் நிறுத்தம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓய்வூதியத்தொகை பல்வேறு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையின் போதே ஓய்வூதிய திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த ஐந்து ஆண்டுகளில்...

ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஓர் இனவாதி – விஜயதாச ராஜபக்ச சாடல்

மலையக தமிழர்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கிய ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஓர் இனவாதி என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே...

வடக்கில் புலம்பெயர் மக்களின் காணிகள் அபகரிப்பு

யுத்த சூழலில் வவுனியா மாவட்டத்திலிருந்து புலம்பெயர் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா ஓமந்தை மற்றும் பன்றிக்கெய்தகுளம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் புலம்பெயர்ந்தது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த காணிகளை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 05.12.2023

1. சுங்கத் தற்காலிகத் தரவுகளின்படி அக்டோபர்'22 உடன் ஒப்பிடும்போது அக்டோபர்'23ல் ஏற்றுமதி 14.6% சரிந்து 898.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. செப்டம்பர்'23 இன் மதிப்புடன் ஒப்பிடுகையில் இது 13.1% வீழ்ச்சியாகும். 2. அரசாங்க...

நீதிமன்றங்களில் தேங்கியுள்ள 11 இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள்

இந்நாட்டில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். சில நுண்நிதி நிறுவனங்கள் நாட்டிற்கு...

Popular

spot_imgspot_img