Tamil

பாதாள உலகக் குழுக்களை ஓழிக்க காலக்கெடு விதிப்பு

எதிர்வரும் ஆறு மாதங்களில் ஆயுதமேந்திய பாதாள உலக செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். “முந்தைய நாள், அனுராதபுரத்தில்...

வசந்த யாப்பா பண்டார இன்று CID இற்கு அழைப்பு

வாக்குமூலம் வழங்குவதற்காக நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை திணைக்களம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின் கருத்துக்கு எதிராக ஸ்லிம் மருந்தக நிறுவனம் முறைப்பாடு...

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில்

நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (30) மற்றும் நாளை (31) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். பல தொழில் பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று ஆய்வினை ஆரம்பிக்கும் ‘ஷி யான் 6’

நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’, நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. ஷி யான் 6 என்ற சீன...

சரத் பொன்சேகாவை விரட்டுமா SJB?

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க சமகி ஜன பலவேகய கட்சி தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தகவல்...

Popular

spot_imgspot_img