Tamil

இறக்குமதித் தடை மேலும் தளர்வு

67 வர்த்தக வாகனங்கள் மற்றும் 299 ஹெச்எஸ் குறியீடுகளை சேர்ந்த பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் தளர்த்தப்பட உள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட...

யாழில் மனித சங்கிலி போராட்டம் ஆரம்பம்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில், இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் யாழ் கொக்குவில் பகுதியில் ஆரம்பமாகியுள்ளதாகவும் குறித்த...

கேஸ் விலை அதிகரிப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 343 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 04.10.2023

1. அட்வகேட்டாவின் 2023 ஆண்டு அறிக்கை கனடாவின் ஃப்ரேசர் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து பொருளாதார சுதந்திரக் குறியீட்டில் உள்ள 165 நாடுகளில் இலங்கையை 116வது இடத்தில் வைத்துள்ளது. இந்த இடம் 2020 இல்...

சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் கீழ் பல பொருட்களின் வரியை குறைக்க அனுமதி

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி 2338/54 இலக்க அதிவிசேட வர்த்தமானி...

Popular

spot_imgspot_img