இந்த வாரத்தில் மாத்திரம் டொலர் விலை அதிகரிப்புக்காரணமாக அதிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருள்களின் பட்டியல் தொகுப்பு
லங்கா ஆட்டோ டீசல் ரூ. 55 இனால் அதிகரிப்புலங்கா 92 பெற்றோல் ரூ. 77 இனால் அதிகரிப்புலங்கா 95...
ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்த கப்பல்கள் ஜப்பானிய தற்காப்பு படைக்கு சொந்தமானது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கண்ணிவெடி அகற்றும் முதலாவது படைப்பிரிவு கப்பலான ´URAGA´ (01) கொழும்பு துறைமுகத்தை...
அரசாங்கத்தின் உயர் பதவியில் உள்ள ஒருவரின் பாராளுமன்ற விவகார செயலாளர் ஒருவர் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே குறித்த நபர் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த...