ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, நீண்ட சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே உள்ள தண்டனைக் காலனியில் விழுந்து சுயநினைவை இழந்து வெள்ளிக்கிழமை இறந்தார் என்று ரஷ்ய சிறைச்...
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில், குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் நாளை (08) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான்...
பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் (Charls) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனை தெரிவித்துள்ளது.
எந்த வகை புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
அண்மையில் வேறொரு சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது அவருக்குப் புற்றுநோய் இருப்பது அடையாளம்...
அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து கடந்த...
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (25) இரவு காலமானார்.
அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இளையராஜாவின் இசையில் பாரதி திரைப் படத்தில் :மயில்...