ஹமாஸ் குழு உட்பட மேலும் இரண்டு குழுக்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது சுற்று தடையாக இது உள்ளதுடன், ஹமாஸ் முதலீடு...
ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் இன்றுடன் 15-வது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எகிப்தில் இருந்து காசாவிற்கு செல்லும்...
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டு பாதுகாப்பான நாடாளுமன்ற இடங்களை இழந்துள்ளது
வியாழன் அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் மத்திய-இடதுசாரி தொழிற்கட்சி மத்திய இங்கிலாந்தின் இரண்டு இடங்களை எளிதாக வென்றது.
இது அடுத்த...
கனடிய தூதர்கள் மீதான இந்திய அரசின் அடக்குமுறை இரு நாடுகளிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையை கடினமாக்குகிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
பிரம்டனில் செய்தியாளர்களிடம் இன்று கருத்து...
சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் இஸ்ரேலிய அலுவலகத்தை மூட அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.