மலைநாடு

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன.  குறிப்பாக இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தி அதிகமான உறுப்பினர்களை...

நுவரெலியாவில் மலர்கிறது இதொகா – என்பிபி ஆட்சி!

நுவரெலியா மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை தீர்மானித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

மனோ கணேசன் அணி ஆதரவில் ஹல்துமுல்ல பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றிய அநுர அணி

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவில் ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று ஜகத் குமார ராஜபக்‌ஷ தலைவராக தெரிவு செய்யப்பட்டார். உப...

மனித உரிமை ஆணையக ஆசிய பசிபிக் பிரிவின் தலைவருடன் இ.தொ.கா தலைவர் சந்திப்பு!

ஜெனீவாவில்,மனித உரிமை ஆணையகத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவர் ரோரி முங்கோவனை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மனித உரிமை ஆணையகத்தின் தலைமை காரியாலயத்தில் சந்தித்து, கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது...

ரணில்-தமுகூ திடீர் சந்திப்பு!

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் திடீர் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பெயரில் அவரது ஃப்ளவர் வீதி அலுவலகத்தில்...

Popular

spot_imgspot_img