மலைநாடு

பிரித்தானிய இளவரசர் ஹேரி அமெரிக்கவாசி

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் மகனான இளவரசர் ஹேரி, இப்போது அமெரிக்க பிரஜை என்பதை உறுதிசெய்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்னர், இளவரசர் ஹேரி தனது மனைவி மேகனுடன், அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் (California) வசிக்க ஆரம்பித்தார். இந்நிலையில்,...

ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: உறுதி செய்த அமெரிக்கா

இஸ்ரேல்இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிறு காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்...

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது மன்னிக்க முடியாத தவறு: மோடி கடும் ஆதங்கம்

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியமை மன்னிக்க முடியாத வரலாற்று தவறு என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய மக்களவைத் தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், தமிழகம் - நெல்லையில் தேர்தல் பிரசார கூட்டத்தில்...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் எலோன் மஸ்க்!

உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இந்தியாவுக்குச் செல்ல உள்ளதாக ‘எக்ஸ்’ செய்தி ஊடாக தெரிவித்துள்ளார். டெஸ்லா தொழிற்சாலையை நிறுவுவதில் முதலீடு செய்வது தொடர்பான உடன்பாட்டை...

ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்!

ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையத்தை குறி வைத்து, உக்ரேன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா சரியான நேரத்தில் பதிலடி தாக்குதல் நடத்தியதால், பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இல்லையெனில் அணுக்...

Popular

spot_imgspot_img