இலங்கையின் சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு திட்டம் லண்டன் World Travel Market (WTM) இல் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் அறிமுக நிகழ்வு லண்டன், UK, EXCEL இல் நடைபெற்றது.
இலங்கை சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த...
யால தேசிய பூங்காவிற்குள் கண்மூடித்தனமாக ஓடிய வாகனங்களிற்கு வழிகாட்டிகளாக செயற்பட்டவர்களும் தேசிய பூங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நிலைமையை கட்டுப்படுத்த தவறியமைக்காக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
யாலதேசிய பூங்காவிற்குள் நுழைந்த சில வாகனங்கள் கண்;மூடித்தனமாக ஓடுவதையும் சாகசங்களில்...
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு பிரிட்டனில் GLASTONBURY திருவிழா மீண்டும் தொடங்குகிறதுபிரிட்டனின் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியான Glastonbury, இந்த வார இறுதியில் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஒன்று திரட்டுகிறது.
தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட...