பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
அரச பயங்கரவாதத்திலிருந்து மக்களை பாதுகாப்பது யார்?...