உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நிச்சயம் நடத்தப்படும் என்று தன்னிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா...
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு எதிரான மூன்று வழக்குகளில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
N.S
அமெரிக்க-இலங்கை உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலன்ட் இன்று (பிப்ரவரி 01) காலை இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை வந்த விக்டோரியா...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராகப் பிறப்பித்த உத்தரவு காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழு கடும் சிக்கலில் சிக்கியுள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வரித் திருத்தங்கள் மூலம் வருமானம் கிடைக்கும் வரை மேலும்...
2022ஆம் ஆண்டில் ஏற்றுமதியிலிருந்து பெறப்பட்ட வருமானம் முதன்முறையாக வருடத்திற்கு 13 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இது 2021 இல் பதிவுசெய்யப்பட்ட முன்னைய உயர்வை விட 4.9% அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை...