இந்த வருடத்தின் முதல் பாடசாலை தவணைக்கான முதற்கட்டப் படிப்புகள் இன்றுடன் (10) நிறைவடைகின்றன.
இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதல் பாடசாலை தவணையின் முதல்...
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, கபில நுவான் அத்துகொரல , மாவட்ட...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
இந்த பயணத்தில் அவருடன் மேலும் ஒன்பது பேர் இணைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையிலேயே...
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று (09) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள்,...
”கச்சத்தீவை வைத்து அரசியல் செய்வதை தமிழகமும் மத்திய அரசும் கைவிட வேண்டும்” என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என் எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே...