கடந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியின் பின்னணியில் விமல் கம்மன்பில இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பதிலளிக்கிறார்.
அந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் உண்மையான சதிகாரர் பசில்...
வவுனியா- நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத நபர்களால் நேற்று (18) துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா சிவா நகர் பகுதியை சேர்ந்த துரைராஜசிங்கம்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி களனி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (18) முன்னெடுக்கப்பட்ட மாணவர் பேரணியை பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கலைத்தனர்.
7 மாணவர்களை பொலிசார் கைது...
ஜீப் விற்பனை தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர தமக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை எனவும் அவற்றை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முருத்தெட்டுவே...
இலங்கையுடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், இலங்கையில் சீன ராணுவம் அதிகளவில் குவிக்கப்படுவதால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...