சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பு – இரண்டு மில்லியனை கடந்ததுஇலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிவரை இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில்...
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,...
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்துவரும் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலம் எதிர்வரும்...
ரயில் பயணச்சீட்டுக்குப் பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் அணுகல் அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரும் ஏப்ரலுக்கு முன் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கார்டுகளைப் பயன்படுத்தும் மக்கள்...
குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவதற்கு கலால் ஆணையாளர் நாயகம் கொண்டு வந்த யோசனை தொடர்பில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத மதுபானத்தை குறைப்பேன் என்ற...