ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பசில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்கள் இன்று...
இலங்கையின் பிரபல நடிகை தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியத்த உயனவுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி...
கர்ப்பிணி தாய்மார்கள் இன்றும் கரடு முரடாண பாதைகளில் கொழுந்து ஏற்றிச் செல்லும் லொறிகளில் வைத்தியசாலைக்கு செல்லும் அவலம் இன்னும் ஆங்காங்கே தொடர்வதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்கள் 36 பேர், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நாளை (08) காலை பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 36...
ராஜபக்ச இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தது மக்களின் வாக்கு மூலமே தவிர பலத்தால் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
“ராஜபக்சே அந்த பதவிகளை விட்டு விலகியது...