Tag: POLITICS

Browse our exclusive articles!

ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் நீராடும் போராட்டக்காரர்கள்

கொழும்பு ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்சமயம் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளனர். அதில் சிலர் ஜனாதிபதி மாளிகைக்குள் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு

நாட்டில் தற்போது காணப்படும் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு சபாநாயகரிடம்...

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை அதிகாரத்தைக் கைப்பற்றினர்!

போராட்டக்காரர்கள் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளது. பெருமளவிலான மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதால், நிலைமையைக் கட்டுப்படுத்துவது பாதுகாப்புப் படையினருக்கு சிரமமாகியுள்ளது.

ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு

ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பல போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை போராட்டத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ

ஹசலக்க பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் தாங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எரிபொருள் நிரப்பு நிலைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Popular

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

Subscribe

spot_imgspot_img