கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அங்கிருந்து 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜூலை 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.40 ஆக உயர்த்தும் அதேவேளையில் பஸ் கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய...
இரண்டு வருடங்களாக அழிக்கப்பட்ட நாட்டை ஓரிரு நாளில் மீளக் கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். எனவே நாட்டை மீளக் கட்டியெழுப்ப பிரதமர் ரணில்...
அத்தியாவசிய சேவைகள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து, சுகாதாரம், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், விவசாயம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.
இந்த முடிவுக்கு ஏற்கனவே நாட்டின் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக...
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தாம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது தனிப்பட்ட செல்வத்திலிருந்து மாதாந்தம் 50 மில்லியன் ரூபாவை அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக ஒதுக்கியதாக கூறுகிறார்.
“ஒரு விஷயம்...