பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புதிய அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,...
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு - சுமந்திரன்
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு முரணான செயலாகும்.
எனினும் நாட்டில் தற்போது...
பொலிசார் சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்ளும் காலம் வந்துள்ளதாக பொலிஸ் சேவையில் எங்கும் பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனென்றால், இப்போதெல்லாம் காவல்துறைக்கு எந்த அரசியல்வாதியிடமிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வருவதில்லை.
நாட்டில் தற்போது உறுதியான அரசாங்கம் இல்லாததாலும், கடந்த...
எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஜனாதிபதியின் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் 8 பேர் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்தானந்த...
ஜனாதிபதி மற்றும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (14) காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக...