திரிபோஷ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், சிலோன் திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, சோளம் இறக்குமதிக்காக ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு அறவிடப்படும்...
டிஜிட்டல் தளங்களில் இயங்கும் ஒன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபையானது நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராகவும் நியமித்தமைக்கு எதிராக பலர் ஜனாதிபதியிடம் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
சிறந்த நிர்வாகியாக இருக்கலாம் மாகாணத்திற்குரிய அதிகாரத்தை மத்தியின் அதிகாரி கவனிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என...
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 8 மாணவர் செயற்பாட்டாளர்களை பிணையில் விடுவிக்க மஹர நீதவான் நீதிமன்றம் நேற்று...
தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரும், கோடீஸ்வர தொழிலதிபருமான சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் திருட்டு இடம்பெற்றுள்ளதாக அண்மையில் ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணை கோடீஸ்வர வியாபாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்....