சென்னை-யாழ்ப்பாண விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு வரவேற்கத்தக்க செய்தியாகும்.
சென்னை மற்றும் இலங்கையின் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தை இணைக்கும் விமான...
'மாண்டஸ்' புயலின் தாக்கம் வடக்கு, கிழக்கில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீசிய அதிக காற்றின் காரணமாக பாரிய மரங்கள் பல சாய்ந்து வீழ்ந்துள்ளதோடு சில வீடுகளும் சேதமடைந்துள்ளன.
நேற்றிரவு யாழ். குடாநாட்டிலும்...
சீரற்ற கால நிலை காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் 150 இருக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகள் என்பன இறந்துள்ளன.
இந்த நிலையில் இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய...
பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
VAT (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பைத் தொடர்ந்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
எவ்வாறாயினும்,...
உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று (டிசம்பர் 09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 79 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டு 43 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பும்...