Tag: Tamil

Browse our exclusive articles!

குச்சவெளி பிச்சமல் விகாரைக்குச் சென்ற கிழக்கு ஆளுநர் எடுத்த முடிவு

குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று வரும் விகாரை புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கு 1.5...

மொட்டு கட்சியின் முக்கிய அணி சஜித்துடன் இணைவு

சுதந்திர மக்கள் சபை மற்றும் சமகி ஜன பலவேக உறுப்பினர்கள் குழு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். சுதந்திர மக்கள் சபை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக இவ்வாறான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான...

பசில் – ரணில் இடையே மீண்டும் இரகசிய சந்திப்பு ஒன்று

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ ஆகியோர் கொழும்பில் வியாழக்கிழமை மாலை (ஏப்ரல் 4) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும்...

மைத்திரிக்கு நீதிமன்றம் ஊடாக ஆப்பு வைத்த சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் இந்த இடைக்கால...

உயிர்த்த ஞாயிறு, மைத்திரி இன்று நீதிமன்றில் ஆஜராக மாட்டார்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்றைய தினம் (04) வாக்குமூலம் அளிக்கப்போவதில்லை என மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரமவிற்கு தெரியப்படுத்தியுள்ளார். தனது சட்டத்தரணி...

Popular

தூங்கும் போது மூச்சு அடைப்பதாக கூறியும் பிணை இல்லை!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, கொழும்பு...

ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்துக்கு புதிய பஸ்நாயக்க நிலமே

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர...

மின்சார சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின்...

ஜேவிபிக்கு எதிராக முன்னாள் எம்பிக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடிவு

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சிக்கு...

Subscribe

spot_imgspot_img