எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டு அரச ஊழியர்களின் வரிப் பிரச்சினைக்கு சற்று நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும்...
தற்போது தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக வலுசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய கூறுகிறார்.
உத்தேச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் பட்சத்தில் தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம்...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும்...
1. வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, பாதுகாப்பு அமைச்சகத்துடன் முரண்படுகிறார். சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான்-6 க்கு அடுத்த மாதம் கொழும்பில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை என்று கூறுகிறார். இன்னும்...
இந்திய - கனடா விவகாரத்தில், இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளதாக Hindustan Times செய்தி வௌியிட்டுள்ளது.
சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளதாக...