Tag: Tamil

Browse our exclusive articles!

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனியார்மயமாக்கபடுவதற்கு எதிர்ப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று மாலை கொலன்னாவையில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். N.S

வெடுக்குநாறி மலை ஆலயம் இடிப்பு : விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும், ஆலயத்தை மீள அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று...

எனது வருங்கால தலைவர் நாமல் ராஜபக்ஷவே!

நாமல் ராஜபக்ஷவே தனது எதிர்காலத் தலைவர் என்று கூறத் தயங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்...

பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் இந்த வலயத்தின் முதல் நாடாக இலங்கை மாற்றப்படும்!

பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று,...

நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலை குறைகிறது!

ஒரு கோப்பை பால் தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் (AICOA) தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பின்...

Popular

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...

இலங்கை கிரிகெட்டுக்கு யார் அடுத்த தலைவர்?

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட்...

Subscribe

spot_imgspot_img