அரிசி தொடர்பான அரசின் தீர்மானத்துக்குஇணங்காவிடின்கடும் நடவடிக்கை - ஜனாதிபதி அநுர எச்சரிக்கைஇலங்கையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரிசி வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சந்தையில் அதிகரித்துள்ள...
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்ட அறிவித்தல் மாவட்ட அரச அதிபரும் ஒருங்கிணைப்புக்...
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - போலவத்த பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5.40 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கு காரணமான...
பல வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதை விட ஹைபிரிட் வாகனங்களை இறக்குமதி செய்வது பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சார...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஜனித் மதுசங்க என்ற “பொடி லெஸி” பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பலபிட்டிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.