Saturday, December 21, 2024

Latest Posts

மின்வெட்டுக்கு அனுமதி

நாடளாவிய ரீதியில் நாளை (10) முதல் இரண்டு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு, பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரையில் 45 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும், மிகுதி மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அமுல்படுத்தப்படும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.