அமைச்சரவையில் இன்று மாற்றம் ; புதிய அமைச்சர்கள் சிலர் நியமனம்?

Date:

இன்றைய தினம் சில அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

அதில் பெண் ஒருவருக்கும் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாகவும் அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...