திருடர்களின் கைவரிசையால் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இருளில்!

Date:

கட்டுநாயக்க அதிவேக வீதியின் அதிவேக மின் கம்பிகளை திருடர்கள் அறுத்து அகற்றியதால் மின்விளக்குகளை ஒளிரச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜப்பானின் கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய “கல்யாணி” பாலத்தின் கொங்கிறீட் மூடிகளில் இருந்து செப்பு கம்பிகள் அகற்றப்பட்டும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கேபிள்கள் அகற்றப்பட்டதிலும் 286 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஊடாக தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...