அமைச்சர் G.L. பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் !

Date:

வெளிவிவகார அமைச்சர் G.L. பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.
அதன்படி, அவர் நாளை (06) இந்தியா செல்ல உள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜி. எல். பீரிஸ் இந்தியப் பிரதமர், இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை

டொலரின் மதிப்பு இன்னும் உயரலாம் என எதிர்பார்த்து வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்காமல்,...

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...

சஜித் தலைமையில் அவசர கூட்டம்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் நேற்று (21)...

களு கங்கை ஆற்றைச் சுற்றி வெள்ள நிலை

இன்னும் சில மணி நேரங்களுக்குள் களு கங்கை ஆற்றைச் சுற்றிய பகுதிகளில்...