தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு அடுத்த வாரம்

0
275

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற சந்திபில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here