Saturday, January 18, 2025

Latest Posts

கச்சத்தீவு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவிலிருந்து 3500 பேரும் நாட்டிலிருந்து சுமார் 4 ஆயிரம் பேரும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் எனத் தாம் எதிர் பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.