Tamilதேசிய செய்தி COPE குழுவின் தலைவராக மயந்த திசாநாயக்க தெரிவு! Date: February 23, 2023 அரச நிதிப்பற்றியக் குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போதே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது. N.S TagsLanka News WebSri LankaTamilமயந்த திசாநாயக்க Previous articleஉள்ளூராட்சி தேர்தலுக்கு எதிரான மனுவை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!Next articleவசந்த முதலிகே மீண்டும் கைது! Share post: FacebookXPinterestWhatsApp Popular அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர் நாட்டில் இன்றும் மழை டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம் மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்! More like thisRelated அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர் Palani - May 18, 2026 தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்... நாட்டில் இன்றும் மழை Palani - May 18, 2026 மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்... டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை Palani - May 18, 2026 தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்... வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம் Palani - May 18, 2026 வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...