வசந்த முதலிகே மீண்டும் கைது!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பௌத்த பிக்குகள் சற்று முன்னர் (பிப்ரவரி 23) பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தை மீளத் திறக்குமாறு கோரி, நேற்று (பிப்ரவரி 22) ஹோமாகம, பிடிபன சந்தியில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் போது, தமக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பலாத்காரம் தொடர்பாக, பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழு கோரியுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் (IUBF) மாணவர் பௌத்த பிக்குகள் நேற்று மாலை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...