Tamilதேசிய செய்தி பால் மா விலை குறைகிறது By CN - March 12, 2024 0 40 FacebookTwitterPinterestWhatsApp எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒரு கிலோ பால் மாவின் விலையை 100 முதல் 150 ரூபாவால் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.