சீமெந்து விலை பாரிய அளவு அதிகரிப்பு

0
260

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலையை 350 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் புதிய விலை 1,850 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சீமெந்து மூட்டையின் விலை தற்போது 1,500 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here