பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
N.S