வீட்டுக் காவலில் இருந்த ஆங் சான் சூசி சிறையில் அடைப்பு

Date:

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூசி ஊழல் குற்றச்சாட்டுகளினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021 பெப்ரவரியில் ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சி ஏற்ப்பட்டது.

இராணுவ ஆட்சியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட அவருக்கு எதிராக பல வழக்குகள் நடத்தப்பட்டு வந்தநிலையில், மியான்மர் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள 76 வயதான சூசி முன்னரும் ஜனநாயக ஆட்சியின் முன்னதாகவும் நீண்டகாலம் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...