திருமாவை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

0
175

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமாகிய தொல்.திருமாவளவனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் தொல்.திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“இலங்கை மேனாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் அவர்கள் அம்பேத்கர் திடலில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ்நாடு நடப்பு அரசியல் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கெடுத்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். அவரது வருகைக்கு நன்றி!“.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here