விமல் கைது

0
188

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளிக்க தலங்கம பொலிஸில் ஆஜரான போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது தொடர்பான தகவல் அவரது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here