அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கு திருமணம்! மணப்பெண் இவர்தான்

Date:

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக LNWக்கு தகவல் வெளியாகியுள்ளது.

இளம் அமைச்சருடன் திருமண பந்தத்தில் இணையும் அதிஷ்டசாலி ஷெஹாரா டி சில்வா ஆவார்.. அவர் இந்நாட்டின் பிரபல வர்த்தகரான மெக்லரன்ஸ் குழுமத்தின் உரிமையாளரான ரொஹான் டி சில்வாவின் மகளாவார்.

ஷெஹாரா டி சில்வா தற்போது மெக்லரன் குழுமத்தின் குழு முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

இலங்கையில் பெற்றோலிய விநியோகத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக சீன நிறுவனமான ‘சினோபெக்’ உடன் அண்மையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், சினோபெக்கின் உள்ளூர் பிரதிநிதியாக மெக்லாரன்ஸ் நிறுவனம் செயற்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...