விஹாரமாதேவி பூங்காவில் பதற்றம்.!

0
24

கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குமார் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் அமையின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினரை அங்கிருந்து அகற்றுவது தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் உத்தரவொன்றை பெற்றுள்ளனர்.

இந்த உத்தரவு தொடர்பில் பொலிஸார் அறிவிப்பதற்கு ஸ்தலத்துக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அமையின்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொலிஸாரை நோக்கி அங்கு இருப்பவர்கள் மந்திரம் ஓதும் காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here