Saturday, July 27, 2024

Latest Posts

கேஸ் விலை குறைப்பு, விபரம் இதோ

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 150 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 60 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோ சிலிண்டரின் விலை 28 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 12.5 கிலோ ரூ.3,750, 5 கிலோ ரூ.1,522, 2.3 கிலோவுக்கு ரூ.712.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.